முகவரி அருள்மிகு ஆலங்காடு சிவன்கோயில், ஆலங்காடு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தமிழ்நாடு609104 இறைவன் இறைவன்: ஆலங்காட்டீஸ்வரர், இறைவி: பாலாம்பிகை அறிமுகம் சீர்காழிக்கு வடகிழக்கில் 7கிமி ல் உள்ள பச்சைபெருமாள்நல்லூர் அருகில் தான் இந்த ஆலங்காடு உள்ளது. புத்தூர் – மாதானம் வந்து அதன் தெற்கில் மூணு கிமி வந்தால் ஆலங்காடு தான். பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார் நம் ஈசன். இறைவி தெற்கு பார்த்த சன்னதி கொண்டுள்ளார். விநாயகர், முருகன், உபசன்னதிகளும் […]
Day: பிப்ரவரி 25, 2021
அருள்மிகு நடுவெளி சிவன்கோயில், திருவிடைமருதூர்
முகவரி அருள்மிகு நடுவெளி சிவன்கோயில், நடுவெளி , திருவிடைமருதூர் வட்டம் , தஞ்சை மாவட்டம் ,தமிழ்நாடு- 612106 இறைவன் இறைவன்: நடுவெளி சிவன் அறிமுகம் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் நடுவெளி சிவன்கோயில் க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள ஊர், கம்பனின் புரவலரான சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரென்றும் மக்கள் பெருமை பேசும் ஊர் தான் கதிராமங்கலம். அதன் பழைய பெயர் கதிர்வேய்ந்தமங்கலம். இவ்வூரின் தென்புறம் விக்ரமன் ஆறு மற்றும் காவிரி ஆறு மற்றும் ஆகியவற்றுக்கு நடுவே […]
அருள்மிகு மங்கலதேவி கண்ணகி கோவில், தேனீ
முகவரி அருள்மிகு மங்கலதேவி கண்ணகி கோவில், இடுக்கி மாவட்டம் தேனீ வட்டம் , தமிழ்நாடு -685509 இறைவன் இறைவி: மங்கலதேவி கண்ணகி அறிமுகம் மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு […]
அருள்மிகு கொல்லி மலை சிவன் கோவில், நாமக்கல்
முகவரி அருள்மிகு கொல்லி மலை சிவன் கோவில், கொல்லி மலை ஜம்புது R.F, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு- 637411 இறைவன் சிவன் அறிமுகம் கொல்லி மலைகளில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் தான் இங்கு ஆளும் தெய்வம். ஒரு அற்புதமான மற்றும் சக்திவாய்ந்த கோயில் மற்றும் கொல்லி மலைக்குச் செல்லும் எவரும் கட்டாயம் பார்க்க வேண்டியது. இந்த கோவிலுக்கு அதன் சொந்த வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் உள்ளது. இந்த […]