முகவரி சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: ஞானபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் நீண்ட நாட்களின் பின்னர் இன்று காலை தோளில் மூன்றாவது கண்ணை மாட்டிக்கொண்டு, நானும் இரும்புகுதிரையும் கிழக்கு நோக்கி பயணமானோம். Long long ago துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட […]
Month: ஜனவரி 2021
லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில்
முகவரி லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம்,கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி அறிமுகம் காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் சாலையில் வடக்கில் இரண்டு கிமி தொலைவில் உள்ளது லால்பேட்டை இங்கு பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள தெருவிலேயே உள்ளது சிவன்கோயில். இக்கோயில் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி, வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் ஆட்சிபுரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார். அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் 200ஆண்டுகளின் முன் இந்த பகுதிக்கு வந்தபோது வீராணம் […]
அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில்
முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், பானம்பாக்கம், திருவள்ளூர் – 631402 இறைவன் இறைவன்: சோளீசுவரர், கைலாச நாதர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் அஷ்டமாசித்தி எட்டில் பிராப்தி சித்தியினை அருளும் இவர் எட்டு சித்திகளில் முதலாமவர். அஷ்டமா சித்தி எட்டில் இரண்டு சித்திகள் பானம்பக்கத்தில் அருகருகே இருப்பது குறிப்படத்தக்கது. இவ்வாலயத்தின் வடக்குப் புறத்தில் குளத்திற்கும் ஆலயத்திற்கும் இடையே மேற்கூறப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் குளக்கரையை சரி செய்தபோது வெளிப்பட்டது இந்த சிவலிங்கதோடு சேர்ந்து […]
நந்தனார் குடில்
முகவரி நந்தனார் குடில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: நந்தனார் அறிமுகம் உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார். இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர். இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார். சிதம்பரம் சென்று […]