Wednesday Dec 25, 2024

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் – 631 501 இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய […]

Share....

அருள்மிகு செளந்திரராஜ பெருமாள் திருக்கோயில், கடிச்சம்பாடி

முகவரி அருள்மிகு செளந்திரராஜ பெருமாள் திருக்கோயில், கடிச்சம்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர். இறைவன் இறைவன்: செளந்திரராஜ பெருமாள் அறிமுகம் கடிச்சம்பாடி சௌந்திரராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கடிச்சம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். ஒரு இராஜா இங்கே தங்கியிருந்தபோது, அவர் ஒரு பறவையின் சத்தத்தால் எழுந்தார், இந்த சம்பவம் “கிர்ரிச்சம்படி” என்று அழைக்கப்பட்டது (கிரிச்சாம் – ஒரு பறவை, பாடி – பாடுவது). அதிலிருந்து பெயர் மெதுவாக கடிச்சம்பாடி என மாற்றப்பட்டது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் […]

Share....

திருமால்பூர் கோனார் கோவில்

முகவரி திருமால்பூர் கோனார் கோவில், திருமால்பூர், காஞ்சிபுரம் – 631 051. இறைவன் பெருமாள் அறிமுகம் உலகில் வேறு எங்கும் காண முடியாத முழுவதும் பச்சை நிற கற்களை கொண்டு கட்டப்பட்ட திருமால்பூர் கோனார் கோவில் இந்த ஆலயம் முழுவதும் எழுத்துக்கள் காணப்படுகின்றன இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இக்கோயில் திருமாற்பேறு மணிகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பச்சை நிற கற்களை பெரும்பாலான கோவில் கட்டுமானங்களில் பயன்படுத்துவது இல்லை தஞ்சை […]

Share....

கொப்பூர் சிவன் கோயில்

முகவரி கொப்பூர் சிவன் கோயில், கொப்பூர் – 602 025 இறைவன் சிவன் அறிமுகம் திருவள்ளூர் மாவட்டத்தில் 108 சிவாலயங்களை கொண்ட அதிசய கிராமமாக திகழ்கிறது கொப்பூர் கிராமம். திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது இந்த கிராமம். 250 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காப்பபூர் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம் நாளடைவில் கொப்பூர் என அழைக்கப்பட்டு வருகிறது. கொப்பூர் பகுதியில் சிவாலயங்கள் இருந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, வீடுகளாக மாற்றி விட்டனர். மேலும், 108 சிவாலயங்களுக்கு சொந்தமான […]

Share....
Back to Top