Friday Dec 27, 2024

அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில், சோழபுரம்

முகவரி அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில், NH-36, சோழபுரம் – 612 503 இறைவன் இறைவன்: பைரவேஸ்வரர் இறைவி: பைரவேஸ்வரி அறிமுகம் ஊரெங்கும் இருக்கும் 64பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.அது தான் கும்பகோணம்- சென்னை சாலையில் 13கிமி தூரத்தில் உள்ள சோழபுரம். மிகப்பழமையான ஆலயம். இதன் பழைய பெயர் பைரவபுரம். இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், சோழபுரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், சோழபுரம் – 612 503. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: சிவபூரணி அம்பாள் அறிமுகம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்கு அருகில் சோழபுரத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது சோழபுரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் ஒரு பழங்கால சோழர் கால கோயில் ஆகும். சோழபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். பண்டைய காலத்தில், […]

Share....

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம்

முகவரி அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம் மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: சேஷபுரீஸ்வரர் இறைவி : அந்தப்புரநாயகி அறிமுகம் திருவாரூர் – குடவாசல் – கும்பகோணம் சாலையிலுள்ள மணக்கால் என்ற ஊருக்கு அருகிலுள்ளது. மணக்காலில் விசாரித்துச் செல்ல வேண்டும். ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மேற்குப் பார்த்த ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இங்கு முன் மண்டபத்தில் ஆறடி உயரத்தில் […]

Share....

அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி

முகவரி அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி, காஞ்சிபுரம் – 602 301. இறைவன் இறைவன்: வீமீஸ்வரர் இறைவி: ஸ்வர்ணாம்பிகை அறிமுகம் இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செரப்பணஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. பெருவஞ்சூர், ராஜேந்திரசோழ நல்லூர், கேசரிநல்லூர் ஆகிய பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே காணப்படுகின்ற மாடக்கோயில்களில் இக்கோயில் 18ஆவது கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வீமீசுவரர் உள்ளார். இறைவி சுவர்ணாம்பிகை ஆவார். மண்ணிவாக்கம் மண்ணீசுவரர், செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோயில்கள் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. மூலவர் ஆறடி […]

Share....
Back to Top