Sunday Nov 24, 2024

அருள்மிகு துர்கா கோயில், அய்கொளெ

முகவரி அருள்மிகு துர்கா கோயில் – அய்ஹோல் பாகல்கோட், கர்நாடகா கர்நாடகா 587124 இந்தியா இறைவன் இறைவன்: சிவன் மற்றும் விஷ்ணு அறிமுகம் துர்கா கோயில் கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ளது. துர்க்கா கோயில் அல்லது கோட்டை கோயில் என்றறியப்படும் இக்கோயில், அய்கொளெயில் உள்ள கோயில்களில் நன்கறியப்பட்ட கோயிலாகும். புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் […]

Share....

அய்ஹோல் கோயில்

முகவரி அய்ஹோல் கோயில் பாகல்கோட், கர்நாடகா- 587124 இந்தியா இறைவன் இறைவன்: விஷ்ணு அறிமுகம் ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihoḷe) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புபெற்ற பழங்காலக் கோயில்களைக் கொண்டுள்ளது. பெங்களூருவிலிருந்து 510 கிமீ தொலைவில் அமைந்துள்ள அய்கொளெ. கிபி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து கட்டப்பட்ட 125 (கிட்டத்தட்ட) கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச் சான்றாக விளங்குகிறது. இது வடகருநாடகத்தின் முக்கியச் சுற்றுலாத் தலம். மலப்பிரபா ஆற்றின் திசையில் […]

Share....

வீரபத்திரன் கோவில், லேபாக்ஷி

முகவரி வீரபத்திரன் கோவில், லேபாக்ஷி, ஆந்திர பிரதேசம் – 515 331 இறைவன் இறைவன்: வீரபத்திரன் அறிமுகம் வீரபத்திரன் கோவில் இந்திய நாட்டில் ஆந்திரா மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லேபாக்ஷி என்ற ஊரில் அமைந்துள்ள ஏழு அதிசயங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ள கோவில் ஆகும். இது அப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆண்டுவந்த விசயநகர பேரரசால் கட்டப்பட்டதாகும். இவர்களில் கட்டிடக் கலைக்கும், வரைகலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு காணப்படும் வரைகலையை அடிப்படையாகவைத்தே பல […]

Share....

அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில், பனகல் நல்கொண்டா, தெலுங்கானா – 508 004. இறைவன் இறைவன்: சாயா சோமேஸ்வரர் அறிமுகம் சாயா சோமேஸ்வரர் கோயில் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த சிவன் கோயில் ஆகும். 10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில், சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், […]

Share....
Back to Top