Thursday Jul 04, 2024

அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில்

முகவரி அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில், பெரமண்டூர், திண்டிவனம் – 604 302. இறைவன் இறைவன்: வராக மூர்த்தி இறைவி: பூதேவி அறிமுகம் 1300 ஆண்டுகள் பழமையான கோயில். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்தில் சம்பந்தம் உண்டு. தசாவதாரங்களில் மூவுலகங்களையும் அளந்து திரிவிக்கிரம அவதாரம் கூட இந்த பூமியில் காலூன்றி நின்றது. ஆனால் வராக அவதாரமும் பூமியை தன் கொம்பில் ஒரு தூசியை போல எளிதாக தூக்கி நின்று அருளியது. அதனால் அவதாரங்களில் வராக அவதாரம் பெரியது […]

Share....

கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில்

முகவரி கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: அபராத ரட்சகர், இறைவி: அபிராமி அறிமுகம் பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்டசோழபுரத்தின் பகுதிகளே, இன்றுள்ள உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், செங்கமேடு கொல்லாபுரம், கங்கவடங்க நல்லூர் வீரசோழ நல்லூர், மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி, குருகைகாவலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும். க.கொ.சோ.புரத்தின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலை NH36 – ஐ தாண்டி கிழக்கில் இரண்டு கிமி சென்றால் கொல்லாபுரம் அடையலாம். […]

Share....

மோவூர் சிவன்கோயில்

முகவரி மோவூர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மழை நாளாக இருப்பதால் இன்று காலை சிவதரிசனம் செய்ய அருகாமையில் உள்ள கோயில்களை மட்டும் பார்த்து திரும்பலாம் என கடம்பூரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ள மோவூர் சிவன்கோயிலுக்கு சென்றோம், கோயில் சிதிலமாகி உள்ளது லிங்கம் உள்ள கருவறை இப்பவோ அப்பவோ என இருக்கிறது, அம்பிகையின் சிலையும் கருவை உள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு பெயர் தெரியவில்லை.ஒரு விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு […]

Share....

சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: ஞானபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் நீண்ட நாட்களின் பின்னர் இன்று காலை தோளில் மூன்றாவது கண்ணை மாட்டிக்கொண்டு, நானும் இரும்புகுதிரையும் கிழக்கு நோக்கி பயணமானோம். Long long ago துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட […]

Share....

லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில்

முகவரி லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம்,கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி அறிமுகம் காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் சாலையில் வடக்கில் இரண்டு கிமி தொலைவில் உள்ளது லால்பேட்டை இங்கு பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள தெருவிலேயே உள்ளது சிவன்கோயில். இக்கோயில் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி, வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் ஆட்சிபுரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார். அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் 200ஆண்டுகளின் முன் இந்த பகுதிக்கு வந்தபோது வீராணம் […]

Share....

அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், பானம்பாக்கம், திருவள்ளூர் – 631402 இறைவன் இறைவன்: சோளீசுவரர், கைலாச நாதர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் அஷ்டமாசித்தி எட்டில் பிராப்தி சித்தியினை அருளும் இவர் எட்டு சித்திகளில் முதலாமவர். அஷ்டமா சித்தி எட்டில் இரண்டு சித்திகள் பானம்பக்கத்தில் அருகருகே இருப்பது குறிப்படத்தக்கது. இவ்வாலயத்தின் வடக்குப் புறத்தில் குளத்திற்கும் ஆலயத்திற்கும் இடையே மேற்கூறப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் குளக்கரையை சரி செய்தபோது வெளிப்பட்டது இந்த சிவலிங்கதோடு சேர்ந்து […]

Share....
Back to Top