Wednesday Dec 25, 2024

ஒருகோடி சிவன்கோயில்

முகவரி ஒருகோடி சிவன்கோயில்,விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்– 605301 வட்டம், இறைவன் இறைவன்:அபிராமேஸ்வரர் இறைவி: முக்தாம்பிகை அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், ஒருகோடி சிவன்கோயில் ஒருகோடி அப்படின்னா உங்களுக்கு என்ன தோன்றும்? கட்டுகட்டா பணம் கண்முன் தோன்றும், உண்மைதான் இன்றைய உலகம் பொருள் சார்ந்த உலகமாகிவிட்டது. ஆனால் நான் சொல்லும் ஒருகோடி அருள் சார்ந்த விஷயம். அதை பற்றி சொல்கிறேன் வாங்க .. விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நான்கு கிமி வந்து தோகைப்பாடியில் இருந்து வலது பக்கம் பிரிந்து […]

Share....

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மீகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர்,-610001 தெய்வம் இறைவன்: வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர். இறைவி: வேதநாயகி அறிமுகம் திருவாரூர் கீழ்வேளூரிலிருந்து (கீவ) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மேலும், திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. இத்தலத்திற்கு – […]

Share....

அருள்மிகு ஸ்ரீ ராமநாதேஸ்வரா் திருக்கோயில், எசலாம்

முகவரி அருள்மிகு ஸ்ரீ ராமநாதேஸ்வரா் திருக்கோயில், எசலாம் – 605 203, விக்கிரவண்டி, விழுப்புரம் மாவட்டம் இறைவன் இறைவன்: ஸ்ரீராமநாதேஸ்வரா் இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி அறிமுகம் அவர்கள் எழுப்பிய ஆலயங்களை நினைவுகூரும்போது நம் மனத்தில் பிரமாண்டமாக எழுந்துநிற்பவை தஞ்சை பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழீச்வரமும். கடலிலே கலங்கள் செலுத்தி கடாரத்துடன் சுமத்திரா மற்றும் ஜாவாத் தீவுகளை வென்று மாபெரும் வெற்றிக்கனிகளைப் பறித்த மாமன்னன் ராஜேந்திரனால், சிவபெருமானுக்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட கற்றளிதான் கங்கைகொண்ட சோழீச்சரம்.இந்தப் பெருங்கோயிலை இந்த […]

Share....

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம் – 6414040 இறைவன் இறைவன்: பட்டீஸ்வரர் இறைவி: பச்சை நாயகி அறிமுகம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். அப்பர், சுந்தரர் ஆகியோரின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு […]

Share....
Back to Top