Thursday Dec 26, 2024

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் – புனர்பூசம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம் Phone: +91 04174 226652, 99941 07395, 93600 55022 இறைவன் இறைவன் – அதிதீஸ்வரர் இறைவி – பெரியநாயகி, பிரகன் நாயகி அறிமுகம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியநாயகி, சமேத அதிதீஸ்வரர் திருக்கோயில். மேற்கு நோக்கிய தலம் இது. கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு […]

Share....

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் – திருவாதிரை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone:+91 99440 82313, 94435 86451 இறைவன் இறைவன் – அபய வரதீஸ்வரர் இறைவி – சுந்தர நாயகி அறிமுகம் சிவனது நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். மற்றவர்களிடம் எளிதில் பழகி […]

Share....

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் – மிருகசீரிடம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம். Phone: +91 4366-269 965, 94433 51528. இறைவன் இறைவன் – ஆதிநாராயணப்பெருமாள் இறைவி – ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட […]

Share....
Back to Top