Thursday Dec 26, 2024

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – அனுஷம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் எஸ்.எஸ். நல்லூர் வழி, சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364 – 320 520 இறைவன் இறைவன் – மகாலட்சுமீஸ்வரர் இறைவி – உலகநாயகி அறிமுகம் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலத்தின் தலவிநாயகராக செல்வகணபதி அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது […]

Share....

அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – விசாக நட்சத்திரம்

முகவரி அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், பண்பொழி-627807 செங்கோட்டை தாலுகா, நெல்லை மாவட்டம். Phone: +91 04633-237131, 237343, 94435 08082, 94430 87005 இறைவன் இறைவன்: முத்துக்குமாரசுவாமி அறிமுகம் திருமலை முருகன் கோயில் நெல்லை மாவட்டம் தென்காசி நகரிலிருந்து நேர்வடக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெயர் முத்துக்குமாரசுவாமி ஆகும். திருமலை 500 அடி உயரமுடையது மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். […]

Share....

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் – சுவாதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு, தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை மாவட்டம். Phone: +91 93643 48700, 93826 84485 இறைவன் இறைவன் – தாத்திரீஸ்வரர் இறைவி – பூங்குழலி அறிமுகம் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லி மரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை […]

Share....

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் – சித்திரை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை – 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம் Phone: +91 94439 61948, 97902 95795, 97903 55234 இறைவன் இறைவன் – சித்திரரத வல்லபபெருமாள் இறைவி – ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக […]

Share....

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் – அஸ்தம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு கிருபாகூபாரேச்சவரர் திருக்கோயில், கோமல், குத்தாலம் தாலுகா, நாகப்பட்டினம் – 609 805. Phone: +91 97519 56198, 98430 55146, 94436 04207, 90478 19574 இறைவன் இறைவன் – கிருபாகூபாரேச்சவரர் இறைவி – அன்னபூரணி அறிமுகம் இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம் ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித் தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். […]

Share....

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் – உத்திரம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம். Phone: +91 431-2544070, 98439 51363 இறைவன் இறைவன் – மாங்கல்யேஸ்வரர் இறைவி – மங்களாம்பிகை அறிமுகம் இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது […]

Share....

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் – பூரம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம். Phone: +91 97519 56198, 98430 55146, 94436 04207, 90478 19574 இறைவன் இறைவன் – ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்) இறைவி – பிரஹன்நாயகி (பெரியநாயகி) அறிமுகம் இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல […]

Share....

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் – மகம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை-624 304 நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம். Phone: +91 93624 05382 இறைவன் இறைவன் – மகாலிங்கேஸ்வரர் இறைவி – மரகதவல்லி, மாணிக்கவல்லி அறிமுகம் சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் […]

Share....

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் – ஆயில்யம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில், திருந்துதேவன்குடி – 612 105, வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 99940 15871, 0435 2000240 இறைவன் இறைவன் – கற்கடேஸ்வரர் இறைவி – அருமருந்தநாயகி, அபூர்வநாயகி அறிமுகம் கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும். கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. முன் மண்டபத்தில் […]

Share....

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் – பூசம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 97507 84944, 96266 85051, 8883988810 இறைவன் இறைவன் – அட்சயபுரீஸ்வரர் இறைவி – அபிவிருத்தி நாயகி அறிமுகம் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கால் ஊனம் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் […]

Share....
Back to Top