முகவரி அருள்மிகு விட்டலா கோயில்,, பெல்லாரி, ஹோஸ்பெட், கர்நாடகா -583239 இறைவன் இறைவன் : விஷ்ணு அறிமுகம் விட்டலா கோயில் துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் உள்ள விருபக்ஷா கோயிலின் வடகிழக்கில் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) தொலைவில் உள்ளது. இது ஹம்பியில் உள்ள மிகவும் கலைநயமிக்க இந்து கோவிலாகும், இது விஜயநகர புனித மையத்தின் ஒரு பகுதியாகும். கோவில் வளாகம் எப்போது கட்டப்பட்டது, யார் கட்டியது என்பது தெளிவாகத் தெரியவில்லை; பெரும்பாலான அறிஞர்கள் 16 ஆம் நூற்றாண்டின் […]
Day: டிசம்பர் 18, 2020
ஶ்ரீ மங்கலாம்பிகை ருண ஹரேஸ்வர சுவாமி திருக்கோவில், பேரனம்பாக்கம்
முகவரி அருள்மிகு கார்த்திகேயன் சிவன் கோவில் மட்டபிறையூர் சாலை, போலூர் தாலுகா, பேரனம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்-606904 இறைவன் இறைவன்: ருண ஹரேஸ்வரர் இறைவி: மங்கலாம்பிகை அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் பேரனம்பாக்கம். இது முன்னர் பெரியாருணப்பாக்கம் அல்லது பிரணவம்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. சேயர் ஆற்றின் வடக்கரையில் ஏழு சிவன் கோயில்கள் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோயில் இருந்தது, அது காலப்போக்கில் அழிந்ததுவிட்டது. ஒரு ஜோதிடர் இங்கு சிவன் கோயில் […]
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,
முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குழையூர் அஞ்சல் – 609 805, கோமல் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம் தற்போது குழையூர் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையிலிருந்து கோமல் செல்லும் பேருந்தில் பெரட்டக்குடி வந்து அங்கிருந்து வரலாம். ஊரில் பெயர்ப்பலகையில் கொழையூர் என்று எழுதியுள்ளார். (தேரழுந்தூருக்கு அருகில் வீரசோழன் ஆற்றுக்கு வடகரையில் உள்ள ஊர்). மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. முகப்பு […]