Wednesday Dec 25, 2024

மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில்

முகவரி மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில், மாங்குடி, மயிலாடுதுறை – 609 811. இறைவன் இறைவன்: சிவலோகநாதர் இறைவி: சிவலோகநாயகி அறிமுகம் இந்து அண்டவியல் கோட்பாட்டில் ஏழு உலகங்கள் கூறப்பட்டாலும் பூமி, சுவர்க்கம்,மற்றும் பாதாளம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. நாம் வாழ்வது பூலோகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். முதலாவதாக பூலோகம் எனப்படும் தூல பரு உலகம். இதுவே நாம் […]

Share....

திருக்கண்ணபுரம் குடுமிநாதர் சிகாநாதர் சிவன் ஆலயம்

முகவரி குருமானங் கோட்டூர் சிகாநாதர் சிவன் ஆலயம், திருக்கண்ணபுரம், ஆண்டிபந்தல், நாகப்பட்டினம் – 609 704. இறைவன் இறைவன் : சிகாநாதர் (குடுமிநாதர்) இறைவி: கோலாம்பிகை அறிமுகம் குருமானங் கோட்டூர்: திருக்கண்ணபுரம் பெருமாள் ஆலயத்தின் மேற்கில் தொடங்கும் திருக்கண்ணபுரம் – வடகரை – ஆண்டிபந்தல் சாலையில் 3. கி.மீ யில் பிரதான சாலையின் இடதுபுறம் ஆலயம் சிகாநாதர் – கோலாம்பிகை சிவன் ஆலயம். கிழக்குப் பார்த்த அழகான சிறிய ஆலயம். சிகாநாதர் சிவலிங்க பாணம் உயரமானது. முன் […]

Share....

ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 501. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: கமலாம்பிகை அறிமுகம் கும்பகோணம் – ஜெயம்கொண்டம் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ள கடிச்சம்பாடியில் இருந்து மேற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் ஆலமன்குறிச்சியை அடையலாம். ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலமரகுறிச்சி ஆனது. கொள்ளிடம் ஆற்றின் இருமருங்கிலும் பல பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. இந்த ஆலமன்குறிச்சி சிவாலயமும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட […]

Share....

பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 614 207. இறைவன் இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: தையல் நாயகி அறிமுகம் கும்பகோணத்தின் மேற்கில் சுவாமிமலையை தாண்டியதும் அண்டகுடி உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த பட்டவர்த்தி. பட்டர்களுக்கு மானியமாக மன்னர்களால் கொடுக்கப்பட்ட கிராமம் தான் இந்த பட்டர் விருத்தி இவர்கள் அருகாமையில் உள்ள ஆதனூர் எனும் ஊரில் உள்ள திவ்ய தேச கோயிலில் […]

Share....
Back to Top