Saturday Jan 18, 2025

அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்றியூர் – (குன்னியூர்)

முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்னியூர் – மாவூர் – அஞ்சல் – 610 202, திருவாருர் (வழி) மாவட்டம். இறைவன் இறைவன்: விசுவநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் திருவாரூர் – திருத்துறைப் பூண்டிச் சாலையில் 10 கி.மீ.ல் குன்னியூர் உள்ளது. சாலையோர ஊர். கோயிலும் சாலையோரமே உள்ளது. சுவாமி – விசுவநாதர், அம்பாள் – விசாலாட்சி. கோயில் முழுவதும் பழுதடைந்துள்ளது. சுற்று மதில் முழுவதும் இடிந்து மேற்புறமும் அழிந்து கோயிலே திறந்த வெளியாகவுள்ளது. கருவறை விமானம் […]

Share....

அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருக்காரிக்கரை (ராமகிரி)

முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ராமகிரி அஞ்சல் – 517589, சித்தூர் மாவட்டம், அந்திரா மாநிலம். இறைவன் இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: மரகதாம்பாள் அறிமுகம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள வைப்புத்தலம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்துள்ளது. மக்கள் ராமகிரி என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர் பேருந்தில் கோயில் வரை செல்லலாம். (காவேரி) காரியாற்றின் கரையில் உள்ள ஊர். எனவெ காரிக்கரை என்றாயிற்று. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாக பெரியபுராணம் […]

Share....

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்)

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்) கீழையூர் – அஞ்சல் – 611 103, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் மக்கள் ஈச்சனூர் என்று வழங்குகின்றனர். நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் உள்ள தலம். சுவாமி தருமபுரீஸ்வரர், அம்பாள் – சௌந்தரநாயகி என்றும், சுந்தரரின் திருஇடையாறு பதிகம் 8ஆவது பாடலில் இத்தலப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய நூற்குறிப்பு தெரிவிக்கின்றது. கோயிலின் பெரும்பகுதி அழிந்து […]

Share....

அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், திண்டீச்சரம் (திண்டிவனம்)

முகவரி அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, திண்டிவனம் – அஞ்சல் – 604 001, விழுப்புரம் மாவட்டம். இறைவன் இறைவன்: திந்திரிணீஸ்வரர் இறைவி: மரகதவல்லி, மரகதாம்பாள் அறிமுகம் தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும். சென்னையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் இத்தலம் வழியாகச் செல்கின்றன. சென்னையிலிருந்து வரும்போது திண்டிவனம் வந்து, மேம்பாலம் மூலம் ரயில் இருப்புப் பாதையினைத் தாண்டி ஊருக்குள் சென்றால் கோயிலை அடையலாம். கோயில் உள்ள தெருவுக்கு ஈஸ்வரன் கோயில் […]

Share....

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர்

முகவரி அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம் – அஞ்சல் – 613 204, திருவையாறு (வழி) தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: கயிலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் திங்களூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் (இடப்புறமாக) உள்ளே சென்றால் திங்களூரை அடையலாம். அப்பூதியடிகள் அவதரித்த பதி. கோயில் நல்ல நிலையில் உள்ளது. சுற்றிலும் வயல்வெளியில் நான்கு கால வழிபாடுகள் […]

Share....

அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், ஆறைமேற்றளி – (திருமேற்றளி)

முகவரி அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், திருமேற்றளி, பட்டீஸ்வரம் – அஞ்சல் – 612703, கும்பகோணம் (வழி) வட்டம், தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: கயிலாய நாதர். இறைவி: சபள நாயகி அறிமுகம் இன்று திருமேற்றளி என்று வழங்குகிறது. மக்கள் பேச்சு வழக்கில் ‘திருமேற்றளிகை’ என்றும் சொல்கின்றனர். கும்பகோணம் – தாராசுரம் – பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில். சுற்றிலும் செடி கொடிகள். சிறிய கோயில். சுவாமி கருவறை விமானம் மட்டுமே கோயிலாகவுள்ளது. […]

Share....
Back to Top