முகவரி வலசை சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வலசை போதல் என்பது புலம் பெயர்தலை குறிக்கும் சொல்லாகும். மக்கள் புலம்பெயர்ந்து இங்கு தங்கிய காரணத்தினால் இந்த பெயர் வந்திருக்கலாம். கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இதுவாகும். மங்கலம்பேட்டை- இடைசித்தூர் வலசை என வரவேண்டும். முந்நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த செங்கல் கட்டுமான கோயில், அரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் அதன் வடகிழக்கில் ஒரு ஏக்கர் கொண்ட திருக்குளமும் உள்ளது. […]
Day: நவம்பர் 17, 2020
பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ளது இந்த கிராமம், மங்கலம்பேட்டை- இடைசித்தூர்-பிஞ்சனூர் என வரவேண்டும். “பிறப்பறுக்கும் பிஞ்சகன்” எனும் வாசகம் கூறும் சிவனது பெயராக இந்த ஊர் பிஞ்சகனூர் என அழைக்கப்பட்டிருக்கலாம். சுற்றிலும் கருங்கல் துண்டுகள் கொண்டு அடுக்கப்பட்ட மதில் சுவர், நடுவில் செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய கருவறை. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் […]
பரவலூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர்
முகவரி பரவலூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் அறிமுகம் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ஐந்து கிமி சென்றால் பரவலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது இதன் வடக்கில் ஒரு கிமி உள்ளே சென்றால் பரவலூர் கிராமம் உள்ளது இங்கு பெரிய ஆலமர நிழலில் கிழக்குநோக்கியபடி உள்ளார் எனினும் வாயில் மேற்கில் மட்டும் உள்ளது பின்புற வழியாக உள்ளே நுழைகிறோம், கோயில் மிகவும் சிதிலமாகி வருவதை கண்டு வருந்துவதை மனம் தவிர்க்க மாட்டேன் […]
அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர்
முகவரி அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர் , விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: தருமபுரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ளது தர்மநல்லூர். விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் யமகன் எனும் எழுத்துக்கள் உள்ளன. தொடர்ச்சியாக 2000ஆண்டுகள் மனித வாழ்வு இருந்த ஊர் தான் இந்த தர்மநல்லூர். இங்கு […]
அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர்
முகவரி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்- கைலாசநாதர், இறைவி-பார்வதி அம்மன் அறிமுகம் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் சிவன்கோயில் சேத்தியாதோப்பு -அகரஆலம்பாடியில் இருந்து கம்மாபுரம் சாலையில் சேரும் வழியில் சிறு வரப்பூர் உள்ளது. பழைய செங்கல் திருப்பணி கோயில் முன்னர் பெரிய சிவன்கோயிலாக இருந்து சிதைந்த பின்னர் தற்போதுள்ளபடி கோயிலின் வாயில் மேல் சுதை சிற்பம், அதில் சிவனிடம் விநாயகர் மாம்பழம் பெரும் கதை சிலையாக்கப்பட்டுள்ளது. […]