Thursday Dec 26, 2024

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர்

முகவரி அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம் – அஞ்சல் – 613 204, திருவையாறு (வழி) தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: கயிலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் திங்களூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் (இடப்புறமாக) உள்ளே சென்றால் திங்களூரை அடையலாம். அப்பூதியடிகள் அவதரித்த பதி. கோயில் நல்ல நிலையில் உள்ளது. சுற்றிலும் வயல்வெளியில் நான்கு கால வழிபாடுகள் […]

Share....

அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், ஆறைமேற்றளி – (திருமேற்றளி)

முகவரி அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், திருமேற்றளி, பட்டீஸ்வரம் – அஞ்சல் – 612703, கும்பகோணம் (வழி) வட்டம், தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: கயிலாய நாதர். இறைவி: சபள நாயகி அறிமுகம் இன்று திருமேற்றளி என்று வழங்குகிறது. மக்கள் பேச்சு வழக்கில் ‘திருமேற்றளிகை’ என்றும் சொல்கின்றனர். கும்பகோணம் – தாராசுரம் – பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில். சுற்றிலும் செடி கொடிகள். சிறிய கோயில். சுவாமி கருவறை விமானம் மட்டுமே கோயிலாகவுள்ளது. […]

Share....
Back to Top