Wednesday Dec 18, 2024

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – கார்த்திகை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364- 282 853, 94874 43351 இறைவன் இறைவன்: காத்ர சுந்தரேஸ்வரர் இறைவி: துங்கபாலஸ்தானம்பிகை அறிமுகம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்ப்ட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். […]

Share....

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் – பரணி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364-285 341,97159 60413,94866 31196 இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: சுந்தரநாயகி அறிமுகம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை எனும் ஊரில் உள்ளது. இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இந்த கோயில் பரணி நட்சத்திரக்கார்களுக்கு உரியது. பரணி நட்சத்திரக்காரர்கள் நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் […]

Share....

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் – அஸ்வினி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். Phone: +91-4369-222 392, 94438 85316 இறைவன் இறைவன்: பிறவி மருந்தீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி (பெரியநாயகி) அறிமுகம் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர […]

Share....
Back to Top