Friday Jan 17, 2025

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – கார்த்திகை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364- 282 853, 94874 43351 இறைவன் இறைவன்: காத்ர சுந்தரேஸ்வரர் இறைவி: துங்கபாலஸ்தானம்பிகை அறிமுகம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்ப்ட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். […]

Share....

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் – பரணி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364-285 341,97159 60413,94866 31196 இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: சுந்தரநாயகி அறிமுகம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை எனும் ஊரில் உள்ளது. இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இந்த கோயில் பரணி நட்சத்திரக்கார்களுக்கு உரியது. பரணி நட்சத்திரக்காரர்கள் நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் […]

Share....

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் – அஸ்வினி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். Phone: +91-4369-222 392, 94438 85316 இறைவன் இறைவன்: பிறவி மருந்தீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி (பெரியநாயகி) அறிமுகம் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர […]

Share....

திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம் காமாட்சி அம்மன் கோயில் தெரு, திருநீரகம், காஞ்சிபுரம் இறைவன் இறைவன்: ஜெகதீசப்பெருமாள், இறைவி: நிலமங்கை வல்லி அறிமுகம் இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். புராண முக்கியத்துவம் “நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முற்காலத்திலே எங்கிருந்ததென […]

Share....

திருக்கேதீஸ்வரம் திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், இலங்கை

முகவரி அருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், திருக்கேதீச்சரம், இலங்கை இறைவன் இறைவன்: திருக்கேதீஸ்வரர், இறைவி: கௌரி அறிமுகம் திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். […]

Share....

திருகோணமலை கோணேஸ்வரர் திருக்கோயில், இலங்கை

முகவரி அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை திருகோணமலை, இலங்கை இறைவன் இறைவன்: திருக்கோணேஸ்வரர், இறைவி: மாதுமையாள் அறிமுகம் திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் […]

Share....

கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)

முகவரி சீனா கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாடு இறைவன் இறைவன்: பரமசிவன், கைலாயநாதர், இறைவி: பார்வதிதேவி அறிமுகம் சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை […]

Share....

திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட்

முகவரி திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட், இந்தியா- 246471 இறைவன் இறைவன்: அநேகதங்காவதநாதர், இறைவி: மனோன்மணி அறிமுகம் கவுரிக்குண்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பிரபலமான இமயமலை ஆலயம் ஆகும், அங்கு கவுரி (பார்வதி) சிவனை தியானித்ததாக நம்பப்படுகிறது. சூர்யா மற்றும் சந்திராவும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த சன்னதி ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் இடையேயான பாதையில் அமைந்துள்ளதுகௌரி குண்டம் இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி […]

Share....

திருஇந்திரநீலப்பருப்பதம்

முகவரி காத்மாண்டு நேபால் – 44600 இமயமலைச்சாரல் இறைவன் இறைவர்: நீலாசலநாதர், இறைவியார்: நீலாம்பிகை அறிமுகம் இந்திரநீலப்பருப்பதம் கோயில் நேபாளத்தின் கட்டமண்டுவில் அமைந்துள்ளது. இந்த புனித ஆலயம் 274 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவபெருமான் நீலாசலநாதர் வடிவத்தில் காணப்படுகிறார். நாயன்மார்கள் தமிழ் பாடல்களால் பாராட்டப்பட்ட தேவாரா ஸ்தலங்களில் முதன்மையானது இந்திரநீலப்பருப்பதம். இந்த சன்னதியை எந்தவொரு நாயன்மாரும் பார்வையிடவில்லை, இருப்பினும் அதன் புகழைப் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். புராண முக்கியத்துவம் […]

Share....
Back to Top