Saturday Nov 23, 2024

கோ கேர் சிவலிங்கம் – 4, கம்போடியா

முகவரி கோ கேர் சிவலிங்கம் – 4, கோ கெர் கோயில் வளாகம், கோ கெர், குலன் மாவட்டம், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கோ கெர் கோயில் வளாகம் ஒரு காலத்தில் கம்போடியாவின் பண்டைய தலைநகராக இருந்தது, இது மாகாண நகரத்திலிருந்து மேற்கே 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலென் மாவட்டத்தில் உள்ள ஸ்ராயோங் கம்யூனில் உள்ள ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. கோ கெர் கோயில் வளாகம் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள […]

Share....

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி

முகவரி அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி – 630 215 சிவகங்கை மாவட்டம் இறைவன் இறைவன்: வளரொளிநாதர் இறைவி: வடிவுடையம்மாள் அறிமுகம் தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரேபாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனிமண்டபத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.ஒருமுறை பார்வதிதேவி, தனது […]

Share....

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகரத்தார்

முகவரி அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம். இறைவன் இறைவன்: தேசிகநாதர் இறைவி: அவுடை நாயகி அறிமுகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது சூரக்குடி. சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு ‘சூரியக்குடி’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘சூரியக்குடி’ என்ற பெயர் மருவி ‘சூரக்குடி’ என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் ‘தேசிகநாதபுரம்’ என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு பழமையான தேசிகநாதர் என்று […]

Share....

அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்

முகவரி அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்- 623 212. சிவகங்கை மாவட்டம் இறைவன் இறைவன்: ஆட்கொண்டநாதர் இறைவி: சிவபுரந்தேவி அறிமுகம் ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று. புராண முக்கியத்துவம் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால்அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை […]

Share....

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி

முகவரி அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி-630 202, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.மலர் ஹோட்டல், லாட்ஜ் போன்:+91-4565-239 604 உதயம் லாட்ஜ் போன்:+91-4565-237 இறைவன் இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர்சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் […]

Share....
Back to Top