Monday Mar 31, 2025

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் (அழகர்) திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் :- திருமாலிருஞ்சோலை (எ) அழகர் மலை.அஞ்சல், மதுரை – 625 301. இறைவன் இறைவன்: அழகர், கள்ளழகர், இறைவி: கல்யாண சுந்தரவல்லி தாயார் அறிமுகம் அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. […]

Share....
Back to Top