Saturday Jan 18, 2025

அருள்மிகு நாகேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) திருக்கோயில், துவாரகை

முகவரி அருள்மிகு நாகேஸ்வர ஜோதிர்லிங்கம், தாருகவனம், குஜராத் 361345 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: நாகேஸ்வரி அறிமுகம் நாகேஸ்வரர் கோவில் அல்லது நாகநாதர் கோவில் என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. சிவபெருமானுக்காக அமைத்த 12 ஜோதிர் லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் இறைவனின் பெயர் நாகநாதர் என்பதாகும். இறைவியின் பெயர் நாகேஸ்வரி ஆகும். தாருகா அசுரன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன்னுடைய பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் […]

Share....

கிரிஸ்னேஸ்வரர் திருக்கோயில் (ஜோதிர்லிங்கம்), ஔரங்கபாத்

முகவரி கிரிஸ்னேஸ்வரர் திருக்கோயில், வெருல், மகாராஷ்டிரா 431102 இறைவன் இறைவன்: கிரிஸ்னேஸ்வரர் அறிமுகம் கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் கொண்ட இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து […]

Share....

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்

முகவரி அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் இராமேஸ்வரம் இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623526 இறைவன் இறைவன்: ராமநாதசுவாமி, அம்மன்: பர்வத வர்த்தினி. அறிமுகம் இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் […]

Share....

வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), ஜார்க்கண்ட்

முகவரி வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), தேவ்கர் மாவட்டம், ஜார்க்கண்ட் 814112 இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி அறிமுகம் வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது பைத்தியநாத் கோவில் என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். இராவணன் தனது […]

Share....

அருள்மிகு திரிம்பகேஸ்வரர் கோயில் (ஜோதிர்லிங்கம்), மகாராஷ்டிரா

முகவரி அருள்மிகு திரிம்பகேஸ்வரர் கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா இறைவன் இறைவன்: திரிம்பகேஸ்வரர் இறைவி: ஜடேஸ்வரி அறிமுகம் திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான […]

Share....

காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி

முகவரி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் லஹோரி டோலா, வாரணாசி, உத்தரபிரதேசம் 221001 இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். தசாஸ்வேமேத் நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. […]

Share....

புனே பீமாசங்கர் (ஜோதிர்லிங்கம்) கோயில், மகாராஷ்டிரா

முகவரி அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் கோயில், புனே, பீமாசங்கர், மகாராஷ்டிரா 410509 இறைவன் இறைவன்: பீமாசங்கர்(சிவன்) அறிமுகம் பீமாசங்கர் கோயில் என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டம் சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது. […]

Share....

அருள்மிகு ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி

முகவரி அருள்மிகு ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி ஷாஜாப்பூர், மத்தியப் பிரதேசம் 465001 இறைவன் இறைவன்: ஓங்காரேஸ்வரர் அறிமுகம் ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது உஜ்ஜைனிக்கு தெற்கே 100 கி.மீ தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது […]

Share....

அருள்மிகு மகாகாலேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) கோயில், உஜ்ஜைன்

முகவரி அருள்மிகு மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்கா, ஜெய்சிங்புரா, உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்,456006 இறைவன் இறைவன்: மகாகாலேஸ்வரர்(சிவன்) அறிமுகம் மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, […]

Share....

அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம்

முகவரி அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம். போன் +91- 8524 – 288 881, 887, 888. இறைவன் இறைவன்: மல்லிகார்ஜுனேஸ்வரர் , இறைவி: பிரமராம்பாள், பருப்பநாயகி அறிமுகம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள […]

Share....
Back to Top