Wednesday Oct 02, 2024

வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), ஜார்க்கண்ட்

முகவரி வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), தேவ்கர் மாவட்டம், ஜார்க்கண்ட் 814112 இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி அறிமுகம் வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது பைத்தியநாத் கோவில் என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். இராவணன் தனது […]

Share....

அருள்மிகு திரிம்பகேஸ்வரர் கோயில் (ஜோதிர்லிங்கம்), மகாராஷ்டிரா

முகவரி அருள்மிகு திரிம்பகேஸ்வரர் கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா இறைவன் இறைவன்: திரிம்பகேஸ்வரர் இறைவி: ஜடேஸ்வரி அறிமுகம் திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான […]

Share....

காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி

முகவரி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் லஹோரி டோலா, வாரணாசி, உத்தரபிரதேசம் 221001 இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். தசாஸ்வேமேத் நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. […]

Share....

புனே பீமாசங்கர் (ஜோதிர்லிங்கம்) கோயில், மகாராஷ்டிரா

முகவரி அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் கோயில், புனே, பீமாசங்கர், மகாராஷ்டிரா 410509 இறைவன் இறைவன்: பீமாசங்கர்(சிவன்) அறிமுகம் பீமாசங்கர் கோயில் என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டம் சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது. […]

Share....
Back to Top