Saturday Nov 23, 2024

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி

முகவரி அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், கிள்ளுகுடி – அஞ்சல் – 611 109, தேவூர் (வழி), கீவளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்தீசுவரர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் கீவளூர் (கீழ்வேளூர்) கச்சினம் சாலையில் – கிள்ளுக்குடி ஊர் உள்ளது. கடைவீதியில் கேட்டறிந்து – இடப்புறமாகத் திரும்பி சிறிது தூரத்தில் சாலை பிரியும் இடத்தில் – இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. கார், வேன் கோயில் வரை செல்லும். தனிப் பேருந்தில் வருவோர் […]

Share....

அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இறையான்சேரி – இரவாஞ்சேரி

முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இரவாஞ்சேரி – அஞ்சல் – 611 105, கூத்தூர் (வழி0, நீலப்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்:விசுவநாதர், இறைவி : விசாலாட்சி அறிமுகம் சோழநாட்டு வைப்புத்தலம். இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. இறையான்சேரி என்பது இதன் பெயர், மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. திருவாரூர் – நாகை சாலையில் நீலப்பாடியில் இருந்து வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதைவடைந்த நிலையில் இருந்த அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி […]

Share....

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் , அளப்பூர் (தரங்கம்பாடி)

முகவரி அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் தரங்கம்பாடி தரங்கம்பாடி அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609313 இறைவன் இறைவன்: மாசிலாமணி ஈஸ்வரர் அறிமுகம் அளப்பூரிலுள்ள மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த இக்கோவில் கடலின் தொடர் சீற்றத்தால் மிகவும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது தொல் பொருள் ஆய்வுதுறையின் பராமரிப்பில் இருக்கிறது. கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் […]

Share....

அருள்மிகு உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்)

முகவரி அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில் கீழக்கடம்பூர் மேலக்கடம்பூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர்மாவட்டம் PIN – 608304 இறைவன் இறைவன்: உத்ராபதீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம். முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் […]

Share....

அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

முகவரி அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408. இறைவன் இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி அறிமுகம் வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. […]

Share....

கோ கேர் சிவலிங்கம் – 3, கம்போடியா

முகவரி கோ கேர் சிவலிங்கம்- 3, கோ கெர் கோயில் வளாகம், கோ கெர், குலன் மாவட்டம், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கோ கெர் கோயில் வளாகம் ஒரு காலத்தில் கம்போடியாவின் பண்டைய தலைநகராக இருந்தது, இது மாகாண நகரத்திலிருந்து மேற்கே 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலென் மாவட்டத்தில் உள்ள ஸ்ராயோங் கம்யூனில் உள்ள ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. கோ கெர் கோயில் வளாகம் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள ஒரு […]

Share....
Back to Top