முகவரி ஸ்ரீவைகுண்டம் இறைவன் இறைவன்:ஸ்ரீவைகுண்நாதன் அறிமுகம் இதுவும்பூலோகத்தில்இல்லை . ‘நலமந்தமில்லாதோர்நாடு’ இது. இங்கு ‘சுடரொளியாய் நின்ற தன்னுடைச்சோதி’ ஆகியபரமன், 106 திவ்யதேசங்களையும் தரிசித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்த பின் இவ்விடத்தில் வாசஞ்செய்ய அழைத்துக்கொள்வதாக பெரியோர்வாக்கு. காட்சிகண்டவர்கள் : அநந்த, கருட, விஸ்வக்ஷேணாதி நித்யசூரிகள், முக்தர்கள். மங்களாசாஸனம் : பெரியாழ்வார் 4, ஆண்டாள் 1, திருமழிசையாழ்வார் 2, திருப்பாணாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 1, பொய்கையாழ்வார் 2, பேயாழ்வார் 1, நம்மாழ்வார் 24 ஆக 36 பாசுரங்கள்பாடியுள்ளனர். திருப்பதம பதத்திற்கிணையான […]
Day: பிப்ரவரி 10, 2020
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் (அழகர்) திருக்கோயில், மதுரை
முகவரி அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் :- திருமாலிருஞ்சோலை (எ) அழகர் மலை.அஞ்சல், மதுரை – 625 301. இறைவன் இறைவன்: அழகர், கள்ளழகர், இறைவி: கல்யாண சுந்தரவல்லி தாயார் அறிமுகம் அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. […]