Sunday Jun 30, 2024

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லை வாயில், சென்னை – 609 113. போன்: +91-44- 2637 6151 இறைவன் இறைவன்: மாசிலாமணீஸ்வரர் இறைவி: கொடியிடைநாயகி அறிமுகம் வடதிருமுல்லைவாயில் – மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் […]

Share....

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழவீதி, திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோயில் – 610 002 திருவாரூர் மாவட்டம் . போன் +91- 4366 – 240 646, 99425 40479 இறைவன் இறைவன்: தூவாய் நாதர், இறைவி: தூவாய் நாயகி அறிமுகம் தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள […]

Share....

திருமீயச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் – 609 405, திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-239 170, 94448 36526 இறைவன் இறைவன்: சகலபுவனேஸ்வரர், இறைவி: மேகலாம்பிகை, செளந்தரநாயகி அறிமுகம் திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் […]

Share....

திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4368 – 261 447 இறைவன் இறைவன்: ஐராவதீஸ்வரர், இறைவி: வண்டமர் பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை அறிமுகம் திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தைக் கடந்து […]

Share....

திருமெய்ஞானம் (திருநாலூர் மயானம்) ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் – 612 605 குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 94439 59839 இறைவன் இறைவன்: ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் இறைவி: ஞானாம்பிகை, பெரிய நாயகி அறிமுகம் திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 96ஆவது சிவத்தலமாகும். திருநாலூர் மயானம் என்றழைக்கப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள விமானத்தைக் கொண்ட […]

Share....

திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-244 8138, 94436 50826. இறைவன் இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர், இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் […]

Share....

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு- 614712 (திருக்கருப்பறியலூர்) நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 833 இறைவன் இறைவன்: குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) இறைவி : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை) அறிமுகம் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை […]

Share....
Back to Top