Wednesday Apr 02, 2025

தருமபுரம் யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN – 609602 இறைவன் இறைவன்: தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர், இறைவி: மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி அறிமுகம் தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் […]

Share....
Back to Top