Thursday Jul 04, 2024

பிரசாத் அந்தோங் குக் (பிரசாத் ஸ்ரலாவ்), கம்போடியா

முகவரி பிரசாத் அந்தோங் குக் (பிரசாத் ஸ்ரலாவ்), ஸ்ராயோங் சியுங் கிராமம் குலன் மாவட்டம், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பிரசாத் அந்தோங் குக் (பிரசாத் ஸ்ரலாவ்) என்பது கம்போடியாவின் பழமையான கோவிலாகும், இது குலன் மாவட்டத்தில் உள்ள ஸ்ராயோங் கம்யூனில் உள்ள ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசாத் அந்தோங் குக் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள ஒரு தொலைதூர தொல்பொருள் தளமாகும். இந்த சிறிய வளாகம் சுற்றுச்சுவரால் சூழப்பட்டுள்ளது. சுற்றுசுவருக்குள் உள்ள பெரும்பாலான […]

Share....

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் – 612 504, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-2457 459, 93459 82373 இறைவன் இறைவன்: சத்தியகிரீஸ்வரர் இறைவி: சகிதேவி அம்மை அறிமுகம் திருச்சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப் பெருமான், சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற […]

Share....

சிவபுரம் சிவகுருநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல் – 612 401 . கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 98653 06840 இறைவன் இறைவன்: சிவகுருநாதசுவாமி இறைவி: ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி அறிமுகம் சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 67ஆவது சிவத்தலமாகும். சாக்கோட்டைக்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் […]

Share....

சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோயில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) – 612 401. கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-2414 453, 98653 06840,9788202923 இறைவன் இறைவன்: அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். தேவாரப்பாடல் தலங்களில் இது 131வது திருக்கோயில் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகும். கோட்டை சிவன் கோயில் என்பது நடைமுறைப் […]

Share....

சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-4374-311 018 இறைவன் இறைவன்: சக்ரவாகேஸ்வரர் இறைவி: வேதநாயகி அறிமுகம் சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அய்யம்பேட்டையில் சக்கராப்பள்ளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும். இங்கு கோயில் கோயில் […]

Share....

கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர்-612 002, தஞ்சாவூர். போன்: +91 435 245 4421 இறைவன் இறைவன்: :கோடீஸ்வரர், கைலாசநாதர் இறைவி: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் அறிமுகம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் […]

Share....

குடந்தைக் கீழ்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் – 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0386. இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: பெரியநாயகி, பிருஹந்நாயகி அறிமுகம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் […]

Share....

திருக்குடந்தைக் காரோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்

முகவரி அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோயில், கும்பகோணம். தஞ்சாவூர்- 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0349. இறைவன் இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: சோமசுந்தரி அறிமுகம் கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் […]

Share....

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், (திருக்குடமூக்கு)

முகவரி அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-435- 242 0276. இறைவன் இறைவன்: ஆதி கும்பேஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 sq ft (2,803.9 m2) பரப்பளவுடையது. மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

பழையாறை வடதளி சோமேஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழபழையாறை- 612 703, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் +91 – 98945 69543 இறைவன் இறைவன்: வடதளி சோமேசர் இறைவி: சோமகளாம்பிகை அறிமுகம் பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை – வடதளி – பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் […]

Share....
Back to Top