Tuesday Jul 02, 2024

திருப்பூவணம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல் இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611, போன்: (P.ரமேஷ் பட்டர் 8667438294/ வாட்ஸ்அப் 9962726070)+91 4575 265 082, 265 084, 4424 95393. இறைவன் இறைவன்: புஷ்பவனேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் புஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் […]

Share....

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், பெரிய கோவிலூர் அஞ்சல், வளப்பூர் நாடு, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம் – 637411 இறைவன் இறைவன்: அறப்பளீஸ்வரர் இறைவி: தாயம்மை, அறம்வளர்த்தநாயகி அறிமுகம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். நாமக்கல்லிலிருந்து சுமார் 52 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. கொல்லிமலையின் ஒரு பகுதியான அறப்பள்ளிக்குச் செல்ல மலைப்பாதை வசதி உள்ளது. சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை […]

Share....

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம். போன்: +91-4288-255 925, 93642 29181 இறைவன் இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு […]

Share....

வெஞ்சமாக்கூடல் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம். போன்: +91-4324- 262 010, 238 442, 99435 27792 இறைவன் இறைவன்: கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர் இறைவி: பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி அறிமுகம் வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு […]

Share....

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, 93811 86389 இறைவன் இறைவன்: கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் இறைவி: அஞ்சனாட்சியம்பாள் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காஞ்சிபுரம் ஆகும். இந்த மாவட்டம் 4393.7 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற […]

Share....

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில், ஈரோடு

முகவரி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி,- 638301. ஈரோடு மாவட்டம். போன்: +91- 4256 – 230 192, +91- 98432 48588 இறைவன் இறைவன்: சங்கமேஸ்வரர் இறைவி: வேதாம்பிகை அறிமுகம் பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. […]

Share....

திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

முகவரி அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி – 638 151 கொடுமுடி, ஈரோடு மாவட்டம். போன்: +91- 4204-222 375. இறைவன் இறைவன்: மகுடேஸ்வரர்,கொடுமுடிநாதர் இறைவி: வடிவுடைநாயகி அறிமுகம் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும். இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து […]

Share....

இடையாறு மருந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், -609 804 (வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-435-247 3737 இறைவன் இறைவன்: மருந்தீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் இடையாறு மருந்தீசர் கோயில் சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு (T. எடையார்) […]

Share....

கோ கெர் பிரசாத் தெங் (லிங்கம்-1), கம்போடியா

முகவரி கோ கெர் பிரசாத் தெங் (லிங்கம்-1) கோ கெர், ப்ரீயா விஹியர், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கோ கெர் கோயில் வளாகம் ஒரு காலத்தில் கம்போடியாவின் பண்டைய தலைநகராக இருந்தது, இது மாகாண நகரத்திலிருந்து மேற்கே 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலென் மாவட்டத்தில் உள்ள ஸ்ராயோங் கம்யூனில் உள்ள ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. கோ கெர் கோவில் வளாகம் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள ஒரு தொலைதூர தொல்பொருள் தளமாகும், […]

Share....

பிரசாத் க்ரசாப், கம்போடியா

முகவரி பிரசாத் க்ரசாப், ஸ்ராயோங் கம்யூன், குலன் மாவட்டம், கம்போடியா இறைவன் இறைவன்: திரிபுவனதேவர் அறிமுகம் பிரசாத் க்ரசாப், குலென் மாவட்டத்தில், ஸ்ராயோங் கம்யூன், ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது, மேலும் இது சியெம் ரீப்பில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கம்போடியாவில் உள்ள தொலைதூர தொல்பொருள் தளமாகும். பிரசாத் க்ரசாப் வடகிழக்கு கோயில் குழுவின் ஒரு பகுதியாகும், மேலும் இது பெரும்பாலும் கல்வெட்டுகளின் கோயில் என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான கட்டிடங்கள் இப்போது இடிந்து கிடக்கின்றன, […]

Share....
Back to Top