Wednesday Dec 25, 2024

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம். போன் +91- 8524 – 288 881, 887, 888. இறைவன் இறைவன்: மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) இறைவி” பிரமராம்பாள் அறிமுகம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் […]

Share....

திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம். போன்: +91- 480-281 2061 இறைவன் இறைவன்: மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர் இறைவி: உமையம்மை அறிமுகம் திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில் என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது. மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. தல விருட்சம்:சரக்கொன்றை தீர்த்தம்:சிவகங்கை புராண பெயர்:திருவஞ்சிக்குளம் […]

Share....

திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம். போன்: +91- 8386 – 256 167, 257 167 இறைவன் இறைவன்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர் இறைவி: கோகர்ணேஸ்வரி அறிமுகம் திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் […]

Share....
Back to Top