Saturday Jan 18, 2025

அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல் அஞ்சல்-609 503, பூந்தோட்டம் வழி, நன்னிலம் வட்டம், நாகை மாவட்டம். போன் 91 4366 238 973 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும். சோமாசிமாற நாயனார் வசித்த தலம் எனப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது.இது ஒரு மாடக்கோயிலாகும். […]

Share....
Back to Top