Sunday Nov 24, 2024

கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர்-612 002, தஞ்சாவூர். போன்: +91 435 245 4421 இறைவன் இறைவன்: :கோடீஸ்வரர், கைலாசநாதர் இறைவி: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் அறிமுகம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் […]

Share....

குடந்தைக் கீழ்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் – 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0386. இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: பெரியநாயகி, பிருஹந்நாயகி அறிமுகம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் […]

Share....

திருக்குடந்தைக் காரோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்

முகவரி அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோயில், கும்பகோணம். தஞ்சாவூர்- 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0349. இறைவன் இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: சோமசுந்தரி அறிமுகம் கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் […]

Share....

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், (திருக்குடமூக்கு)

முகவரி அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-435- 242 0276. இறைவன் இறைவன்: ஆதி கும்பேஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 sq ft (2,803.9 m2) பரப்பளவுடையது. மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

பழையாறை வடதளி சோமேஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழபழையாறை- 612 703, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் +91 – 98945 69543 இறைவன் இறைவன்: வடதளி சோமேசர் இறைவி: சோமகளாம்பிகை அறிமுகம் பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை – வடதளி – பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் […]

Share....

கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர்-612 402 கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 99435 23852 இறைவன் இறைவன்: சற்குணலிங்கேஸ்வரர் இறைவி: அத்வைதநாயகி அறிமுகம் சற்குணலிங்கேஸ்வரர் கோயில் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 69ஆவது சிவத்தலமாகும். பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 132 வது தேவாரத்தலமாகும். இத்திருத்தலத்தில் எம தீர்த்தம் அமைந்துள்ளது.இத்தலத்தின் மூலவர் சற்குணலிங்கேஸ்வரர், இறைவி அத்வைதநாயகி. இத்தல விநாயகர் […]

Share....

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில், கண்டியூர்.-613 202. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-4362-261 100, 262 222 இறைவன் இறைவன்: பிரம்மசிரகண்டீஸ்வரர் இறைவி: மங்களநாயகி அறிமுகம் திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் […]

Share....

தோபானி சிதாவரி தேவி கோவில், சத்தீஸ்கர்

முகவரி தோபானி சிதாவரி தேவி கோவில், தமகெடா, தோபானி, சத்தீஸ்கர் – 493101 இறைவன் இறைவி: சிதாவரி தேவி (சக்தி) அறிமுகம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்டபரா மாவட்டத்தில் உள்ள பலோடா பஜாரில் உள்ள தோபானி கிராமத்தில் அமைந்துள்ள சிதாவரி தேவி கோயில் சக்தி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவநாத் ஆற்றின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. தமகெடாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள கபீர் பந்தி குருக்களின் சிலைக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் […]

Share....

இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435 200 0157, 96558 64958 இறைவன் இறைவன்: எழுத்தறிநாதேஸ்வரர் இறைவி: சுகுந்தா குந்தளாம்பிகை அறிமுகம் இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் […]

Share....

ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் அஞ்சல்,வழி கும்பகோணம், வலங்கைமான் வட்டம் – 612 701. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91 94863 03484 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் ருஞானசம்பந்தர் நாயனரால் பாடப்பெற்றுள்ளது. பாடல்பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 27வது தலமாக அமையப்பெற்றுள்ளது. வசிஷ்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க காமதேனு இத்தல இறைவனை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றதால் இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் இத்தல இறைவனை தசரதர், […]

Share....
Back to Top