Thursday Jan 23, 2025

சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம். போன்: +91- 98426 24580. இறைவன் இறைவன்: உச்சிநாதர், மத்யானேஸ்வரர் இறைவி: கனகாம்பிகை அறிமுகம் சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக […]

Share....

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்-608 306, கடலூர் மாவட்டம். போன்: +91& 4144 & 208 508, 208091, 93457 78863. இறைவன் இறைவன்: பதஞ்சலீஸ்வரர் இறைவி: காணர் குழலி அறிமுகம் கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும். இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் […]

Share....

ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் (பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்) திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்- 608 306. கடலூர் மாவட்டம். போன்: +91- 4144-264 845 இறைவன் இறைவன்: பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) இறைவி: பூங்கொடி அறிமுகம் ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு […]

Share....

எருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் (இராஜேந்திர பட்டினம்) திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம் -608 703 . கடலூர் மாவட்டம் . போன்: +91- 4143-243 533, 93606 37784 இறைவன் இறைவன்: திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), இறைவி: வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி) அறிமுகம் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்திலுள்ள இராஜேந்திரபட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், […]

Share....
Back to Top