Wednesday Dec 25, 2024

திருமணிமாடக்கோயில் நாராயணப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 256 424, 275 689, 94439 85843 இறைவன் இறைவன்: நாராயணன் இறைவி: புண்ட்ரி காவலி தயார் அறிமுகம் திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற […]

Share....

திருநாங்கூர் பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், (செம்பொன்செய் கோயில்) நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்- 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364-236 172 இறைவன் இறைவன்: பேரருளாளன் இறைவி: அல்லிமாமலர் நாச்சியார் அறிமுகம் 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் […]

Share....

திருநாங்கூர் புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: புருஷோத்தமன் இறைவி: புருஷோத்தம நாயகி அறிமுகம் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 32-வது தலமான அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் சமேத ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி […]

Share....

திருஅரிமேயவிணண்ணகரம் குடமாடு கூத்தர் திருக்கோயில் நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு குடமாடு கூத்தர் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல்,சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609 116. இறைவன் இறைவன்: குடமாடுகூத்தர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் […]

Share....

திருக்காழிச்சீராம விண்ணகரம் திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில், சீர்காழி நகரம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609 110 இறைவன் இறைவன்: திரிவிக்கிரம நாராயணர் இறைவி: லோகநாயகி அறிமுகம் திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி – […]

Share....
Back to Top