Monday Jan 27, 2025

திருக்காவளம்பாடி கோபால கிருஷ்ணன் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)- 609 106 நாகப்பட்டினம் மாவட்டம இறைவன் இறைவன்: கோபாலகிருஷ்ணன் இறைவி: ருக்மணி, சத்தியபாமா அறிமுகம் திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே […]

Share....

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்- 609 003. நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்: பரிமளரங்கநாதன் இறைவி: பரிமள ரங்கநாயகி அறிமுகம் மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் […]

Share....

தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)-609107 நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்: நான்மதியப்பெருமாள், இறைவி: செங்கமலவள்ளி அறிமுகம் தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இத்திருத்தலம் மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது. இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று.சங்காரண்யேசுவரர், சங்கவனேஸ்வரர், சங்கருணாதேஸ்வரர்., நாண்மதியப்பெருமாள் , வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம். தாயார் […]

Share....

திருச்சிறுபுலியூர் அருள்மாகடல் (தலசயன) பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில், சிறுபுலியூர், கொல்லுமாங்குடிஅஞ்சல்,நன்னிலம்வட்டம், திருவாரூர்மாவட்டம்-609 403. போன்: 04366-233041 (அர்ச்சகர் இறைவன் இறைவன்: அருள்மாகடல், தலசயன பெருமாள் இறைவி: தயா நாயகி அறிமுகம் திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் […]

Share....

தேரழுந்தூர் ஆமருவியப்பன் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்-609 808, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: தேவாதிராஜன், ஆமருவியப்பன் இறைவி: செங்கமலவல்லி அறிமுகம் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய […]

Share....

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சை மாவட்டம்-612 102. போன்: 0435-2943152 ,செல்: 9443396212, 9345794354 (எஸ்.ராமமூர்த்தி பட்டாச்சாரியார் இறைவன் இறைவன்: கோலவில்லிராமன் இறைவி: மரகதவள்ளி தாயார் அறிமுகம் திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் […]

Share....

நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஜெகந்நாத பெருமாள், நாதன் கொயில் நாதன் கோயில், கும்பகோணம் அருகே, நந்திபுர வின்னகரம், தமிழ்நாடு 612703 போன்: 9443771400, 0435-2417575 இறைவன் இறைவன்: நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், இறைவி: செண்பகவல்லி அறிமுகம் நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட (மங்களாசாசனம் ) இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த […]

Share....

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், (திருத்தஞ்சை மாமணிக்கோயில்) தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நீலமேகா பெருமாள் தஞ்சை மாமணி கொயில், சத்ய கிருஷ்ணா நகர், தஞ்சாவூர், தமிழ்நாடு 613002 போன்: 04362-223384 இறைவன் இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: செங்கமலவல்லி அறிமுகம் திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் […]

Share....
Back to Top