Wednesday Dec 25, 2024

திருநாகை சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், பெருமாள் சன்னதி, நாகப்பட்டினம், தமிழ்நாடு 611003, இந்தியா தொலைபேசி + 91-94422 13741, 4365 – 221 374. இறைவன் இறைவன் நீலமேகப்பெருமாள் இறைவி: சௌந்தர்யவல்லி அறிமுகம் திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன. நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். […]

Share....
Back to Top