Wednesday Dec 25, 2024

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,,ஆழியூர் (வழி),கீவனூர்அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம்-611 104. போன்: 9245424565 இறைவன் இறைவன்: லோகநாத பெருமாள் இறைவி: லோகநாயகி தாயார் அறிமுகம் லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்-திருவையாறு சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கிமீ […]

Share....

திருகண்ணபுரம் (நீலமேகப்) சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருகண்ணபுரம், அஞ்சல்,நாகப்பட்டினம் மாவட்டம்-609 704. போன்: 04366-270557 இறைவன் இறைவன்: நீலமேகப்பெருமாள், சௌரிராஜன், இறைவி: கண்ணபுரா நாயகி அறிமுகம் நீலமேகப்பெருமாள் கோவில்தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. இக்கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில், நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெருமாள் […]

Share....

திருகண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் பெருமாள் திருக்கோயில், திருகண்ணமங்கை அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்-610 104. இறைவன் இறைவன்: பக்தவத்சலப்பெருமாள் இறைவி: அபிஷேகவல்லி அறிமுகம் பக்தவத்சலப்பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம். மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை […]

Share....
Back to Top