Tuesday Dec 24, 2024

திருஅன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருஅன்பில்- 621 702. திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 6590 672. போன்:0431-6590672 இறைவன் இறைவன்: சுந்தரராஜ பெருமாள் இறைவி: அழகிய வல்லி நாச்சியார் அறிமுகம் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் […]

Share....

திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-256 2243, 93451 இறைவன் இறைவன்: புண்டரீகாட்சன் (செந்தாமரைகண்ணன்) இறைவி: செண்பகவல்லி அறிமுகம் கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் “வெள்ளறை’ என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக “திருவெள்ளறை’ ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் […]

Share....

உத்தமர் கோயில் ஸ்ரீ புருஷோத்தமர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் – 621 216. மணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம். போன்: 0431-2591466, 591040, 9443139544, 9443151040 இறைவன் இறைவன்: புருஷோத்தமர் இறைவி: பூர்ணவல்லி அறிமுகம் உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு மூன்றாவது திருத்தலம்.உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் […]

Share....

உறையூர் அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்

முகவரி அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்-620 003 திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 2762 446, 94431 88716. இறைவன் இறைவன்: அழகிய மணவாள பெருமாள், இறைவி: கமலவல்லிநாச்சியார் அறிமுகம் உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 […]

Share....

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம்

முகவரி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006. போன்: 0431-2430804, 2432246. இறைவன் இறைவன்: ஸ்ரீ ரங்கநாதர், நம்பெருமான் இறைவி: ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீரங்கநாச்சியார்) அறிமுகம் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோயில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் […]

Share....
Back to Top