Saturday Nov 23, 2024

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சாரனாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைஅஞ்சல், கும்பகோணம்வட்டம்,தஞ்சைமாவட்டம்-612 605. போன்: 0435-2468001. இறைவன் இறைவன்: சாரநாதன் அம்மன்: பஞ்சலெட்சுமி அறிமுகம் சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து […]

Share....

திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்), தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்)அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்-612 602. போன்: 0435-2467167, 2466857 இறைவன் மூலவர்:திருநறையூர் நம்பி அம்மன்: வஞ்சுளவல்லி அறிமுகம் திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் , தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் […]

Share....

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஒப்பிலியப்பன்திருக்கோயில், திருநாகேஸ்வரம்அஞ்சல்,கும்பகோணம்வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் -612 204. போன்: 0435-2463385 இறைவன் இறைவன்: ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) இறைவி: பூமாதேவி அறிமுகம் உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் […]

Share....

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

முகவரி அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம, போன்: 0435-2430349 இறைவன் இறைவன்: சாரங்கபாணி, ஆராவமுதன் இறைவி: கோமளவல்லி அறிமுகம் சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று […]

Share....

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் திருஆதனூர், சுவாமி மலை (வழி), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்-612 302 போன்: 0435-2000503 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: ஆண்டளக்கும் ஐயன், இறைவி : ரங்கநாயகி அறிமுகம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் […]

Share....

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94435 25365 இறைவன் இறைவன்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன், இறைவி: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி அறிமுகம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். இக்கோயிலின் பிரதான இறைவனாக ஸ்ரீ ராமர் வல்வில் ராமன், சக்கரவத்தி திருமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல […]

Share....

திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,கபிஸ்தலம்,பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்-614 205. போன்:0437-4223434 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: கஜேந்திரவரதன் இறைவி: ரமாமணிவல்லி அறிமுகம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஒன்பதாவது திருத்தலம். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊரில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கஜேந்திர வரதப் பெருமாள். […]

Share....

திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் தஞ்சாவூர் மாவட்டம்-614 202. போன்:9344303809, 9843665315, 9344303803, 9345267501 இறைவன் இறைவன்: வையம்காத்த பெருமாள் இறைவி: பத்மாசனவல்லி அறிமுகம் திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்.சோழ நாட்டு எட்டாவது திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் […]

Share....

திருக்கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்டியூர் அஞ்சல், (வழி) திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்-613 202. போன்:9344608151, 9865302750 இறைவன் இறைவன்: ஹரசாப விமோசனப் பெருமாள், கமலநாதன் இறைவி :கமலவல்லி அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஹரசாப விமோசன பெருமாள் எனவும் மூலவர் கமலநாதன் என்ற பெயரிலும், தாயார் கமலவல்லி நாச்சியார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் […]

Share....

திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி தஞ்சாவூர் மாவட்டம் – 613105 போன்:0436-2281488, 2281460, 9952468956 இறைவன் இறைவன்: அப்பக்குடத்தான் இறைவி: இந்திரா தேவி, கமலவல்லி அறிமுகம் 108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பாலரெங்கநாதர். கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில். […]

Share....
Back to Top