Monday Jan 27, 2025

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை-623407. இராமநாதபுரம் மாவட்டம். போன்: +91- 4561 – 254 533. இறைவன் இறைவன்: ஆதிரத்தினேஸ்வரர் இறைவி: சினேகவல்லி அறிமுகம் திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர். இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், […]

Share....

இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623526 PH:9443113025,04573-221223 இறைவன் இறைவன்: இராமநாதசுவாமி இறைவி: பர்வதவர்த்தினி அறிமுகம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, […]

Share....

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், திருப்புனவாசல்-614 629. புதுக்கோட்டை மாவட்டம். போன் +91- 4371-239 212, 99652 11768 இறைவன் இறைவன்: விருத்தபுரீஸ்வரர், இறைவி:பெரியநாயகி அறிமுகம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வேதங்கள் வழிபட்டன என்பது தொன்நம்பிக்கை. கோயிலினுள் பதினான்கு சிவலிங்கங்கள் உள்ளன. இத்தலத்தை தரிசித்தால் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டு தலங்கள் பதினான்கையும் தரிசித்த […]

Share....

திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில் திருப்புத்தூர் அஞ்சல் சிவகங்கை மாவட்டம் PIN – 623211வட்டம் PIN – 623211 PH: 9442047593 இறைவன் இறைவன்: திருத்தளிநாதர் இறைவி: சிவகாமி அறிமுகம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 62 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. […]

Share....

திருகொடுங்குன்றம் கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை – 630 502. சிவகங்கை மாவட்டம். போன்: +91-4577 – 246 170, +91-94431 91300. இறைவன் இறைவன்: கொடுங்குன்றநாதர், இறைவி:தேனாம்பிகை அறிமுகம் பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில். திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. புராண […]

Share....
Back to Top