Thursday Jan 23, 2025

மணக்கால் ஐயன்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104 குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 325 425 இறைவன் இறைவன்: அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்) இறைவி: அபினாம்பிகை (ஏழவார் குழலி) அறிமுகம் மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து […]

Share....

கரையபுரம் கரவீரநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம்-610104. திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 241 978 இறைவன் இறைவன்:கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்), இறைவி:பிரத்தியட்சமின்னம்மை அறிமுகம் கரையபுரம் கரவீரேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. பெரிய திருக்கோயில் […]

Share....

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்

முகவரி அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் விளமல்,திருவாரூர் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் PIN – 610002 PH:9894781778 இறைவன் இறைவன்: பதஞ்சலி மனோகரர், இறைவி: அறிமுகம் திருவிளமர் அல்லது விளமர் (விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 90ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மீது பாடப்பெற்ற மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது. புராண முக்கியத்துவம் […]

Share....

ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில் திருவாரூர்

முகவரி அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 -242 343, +91-94433 54302. இறைவன் இறைவன்: அசலேஸ்வரர், அரநெறியப்பர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் ஆரூர் அகிலேஸ்வரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது. இத்தலத்தில் […]

Share....

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் – 610 001, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 242 343, +91- 94433 54302. இறைவன் இறைவன்: தியாகராஜர், வன்மீகநாதர் இறைவி: கமலாம்பிகை, அல்லியங்கோதை அறிமுகம் திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் மூலட்டானம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் […]

Share....

திருபள்ளியின்முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை -610 002. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 244 714, +91- 4366 -98658 44677 இறைவன் இறைவன்: முக்கோணநாதர், திருநேத்திரநாதர் இறைவி: அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி), அஞ்சனாட்சி அறிமுகம் திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. […]

Share....

திருத்தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில் தேவூர் ,கீவளூர் வட்டம் , திருவாரூர். PH:9486278810 இறைவன் இறைவன்: தேவபுரீஸ்வரர், (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்) இறைவி: மதுரபாஷினி அறிமுகம் தேவூர் தேவபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து […]

Share....

கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் – 611 104. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 276 733. இறைவன் இறைவன்: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர், இறைவி: சுந்தராகுஜம்பல் அறிமுகம் கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் மூலவர் கேடிலியப்பர். தாயார் வனமுலையம்மன். இச்சிவாலயம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் […]

Share....

திருச்செங்காட்டங்குடி உத்தராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் – 609 704. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 270 278, 292 300, +91-94431 13025. இறைவன் இறைவன்: கணபதீஸ்வரர், உத்திராபதிஸ்வரர் இறைவி: வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்) அறிமுகம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் […]

Share....
Back to Top