Saturday Jan 18, 2025

அருள்மிகு பருத்தியப்பர் திருக்கோயில், பரிதிநியமம்

முகவரி அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 614904 PH:04374-256910 இறைவன் இறைவன்: பரிதியப்பர், பாஸ்கரேசுவரர், இறைவி: மங்களம்பிகை அறிமுகம் பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். புராண முக்கியத்துவம் சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை […]

Share....

அவளிவநல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: 91-4374-316 911, 4374-275 441, இறைவன் இறைவன்: சாட்சிநாதர் இறைவி: சௌந்தரநாககி அறிமுகம் அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே […]

Share....

அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: + 91-4374-264 586, 4374-275 441, 94421 75441. இறைவன் இறைவன்: பாதாளேஸ்வரர், பாதாள வரதர் இறைவி: அலங்காரவல்லி அறிமுகம் அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில் (அரதைப்பெரும்பாழி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 99ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் பன்றி வடிவங் கொண்டு பள்ளம் பறித்தார் […]

Share....
Back to Top