முகவரி அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104 குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 325 425 இறைவன் இறைவன்: அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்) இறைவி: அபினாம்பிகை (ஏழவார் குழலி) அறிமுகம் மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து […]
Day: டிசம்பர் 10, 2018
கரையபுரம் கரவீரநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம்-610104. திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 241 978 இறைவன் இறைவன்:கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்), இறைவி:பிரத்தியட்சமின்னம்மை அறிமுகம் கரையபுரம் கரவீரேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. பெரிய திருக்கோயில் […]
அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்
முகவரி அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் விளமல்,திருவாரூர் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் PIN – 610002 PH:9894781778 இறைவன் இறைவன்: பதஞ்சலி மனோகரர், இறைவி: அறிமுகம் திருவிளமர் அல்லது விளமர் (விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 90ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மீது பாடப்பெற்ற மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது. புராண முக்கியத்துவம் […]