Wednesday Dec 18, 2024

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் – 610 001, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 242 343, +91- 94433 54302. இறைவன் இறைவன்: தியாகராஜர், வன்மீகநாதர் இறைவி: கமலாம்பிகை, அல்லியங்கோதை அறிமுகம் திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் மூலட்டானம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் […]

Share....

திருபள்ளியின்முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை -610 002. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 244 714, +91- 4366 -98658 44677 இறைவன் இறைவன்: முக்கோணநாதர், திருநேத்திரநாதர் இறைவி: அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி), அஞ்சனாட்சி அறிமுகம் திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. […]

Share....

திருத்தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில் தேவூர் ,கீவளூர் வட்டம் , திருவாரூர். PH:9486278810 இறைவன் இறைவன்: தேவபுரீஸ்வரர், (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்) இறைவி: மதுரபாஷினி அறிமுகம் தேவூர் தேவபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து […]

Share....

கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் – 611 104. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 276 733. இறைவன் இறைவன்: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர், இறைவி: சுந்தராகுஜம்பல் அறிமுகம் கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் மூலவர் கேடிலியப்பர். தாயார் வனமுலையம்மன். இச்சிவாலயம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் […]

Share....
Back to Top