Thursday Jan 23, 2025

திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில் திருப்பரங்குன்றம் அஞ்சல் மதுரை PIN – 625005 PH: 0452-2482248 இறைவன் இறைவன்: பரங்கிரி நாதர் இறைவி: ஆவுடைய் நாயகி அறிமுகம் திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் நக்கீரர் வாழ்ந்திருந்த தலம்.சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் – பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை […]

Share....

திருஆப்பனூர் திருஆப்புடையார் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில் அஞ்சல், செல்லூர்-625 002. மதுரை மாவட்டம். போன் +91 452 253 0173, 94436 76174 இறைவன் இறைவன்: ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து […]

Share....

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில் மதுரை PIN – 625001 PH:0452-2349868 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர்) இறைவி: மீனாட்சி அறிமுகம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயிலாக […]

Share....

கச்சனம் கைச்சின நாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், (திருக்கைச்சின்னம்)கச்சனம்-610 201. திருவாரூர் மாவட்டம். போன்: +91 94865 33293 இறைவன் இறைவன்:கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர் இறைவி: வெள்வளை நாயகி அறிமுகம் கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது […]

Share....

கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்(வழி) அஞ்சல் வலிவலம் – 610 207. திருவாரூர் மாவட்டம். போன்: +91 -4365 – 204 144, 94424 59978 இறைவன் இறைவன்: நடுதறியப்பர் இறைவி: வள்ளி நாயகி அறிமுகம் கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 120ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தினின் திருவாரூர் […]

Share....

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்) – 610 202. திருவாரூர் மாவட்டம். போன் +91- 4366-247 824, +91- 94424 03391. இறைவன் இறைவன்: கண்ணாயிர நாதர், கண்ணாயிரம் உடையார் இறைவி: கைலாசநாயகி அறிமுகம் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் (திருக்காறாயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 119ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் […]

Share....

திருநாட்டியத்தான்குடி இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி போஸ்ட் 610 202, மாவூர் வழி,திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4367 – 237 707, 94438 06496. இறைவன் இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர், இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வந்த போது, இறைவனார் அம்பிகையுடன் உழவனாக நாற்று நட […]

Share....

திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா- 610 205. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369-237 507, 237 438. இறைவன் இறைவன்: நெல்லிவனநாதர், இறைவி: அம்லகேஸ்வரி அறிமுகம் திருநெல்லிக்கா நெல்லிவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை. உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம். புராண […]

Share....

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்-610 205. திருவாரூர் மாவட்டம். போன் +91- 4369 237 454, 94443- 54461 இறைவன் இறைவன்: வெள்ளிமலைநாதர், ரஜதகிரீசுவரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் […]

Share....

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு போஸ்ட்-610 205 திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 237 454, +91- 4366 – 325 801 பொது தகவல்: இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர். இறைவி: மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை அறிமுகம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 115ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் […]

Share....
Back to Top