Thursday Oct 31, 2024

திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி- 609 609. புதுச்சேரி. போன் +91- 4368 – 265 693, 265 691, 98940 51753. இறைவன் இறைவன்: திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி, சாந்தநாயகி அறிமுகம் சுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் […]

Share....

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்-605 757, விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 9842608874, 9486280030 இறைவன் இறைவன்: வீரட்டேஸ்வரர் இறைவி: பெரியநாயகி , சிவானந்த வல்லி அறிமுகம் திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது […]

Share....

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி- 612 108, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் – மாவட்டம் போன் +91 435 246 0660, 94428 61634 இறைவன் இறைவன்: நீலகண்டேஸ்வரர் இறைவி: ஒப்பிலாமுலையாள், அறிமுகம் நீலகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் நீலகண்டேசுவரர், தாயார் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலை வில்வ மரமும், பலாமரம் உள்ளன. தீர்த்தமாக தேவிதீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலம் தமிழ்நாடு […]

Share....

திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் – 612 104. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435- 2460660. இறைவன் இறைவன்: மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர் இறைவி: பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை அறிமுகம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[3]கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் […]

Share....

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோயில் (கற்பகநாதர்), தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி – 612 302. தஞ்சாவூர் மாவட்டம் போன்: +91 435 245 4421, 245 4026 இறைவன் இறைவன்: திருவலஞ்சுழிநாதர் இறைவி: பெரியநாயகி, பிருஹந்நாயகி அறிமுகம் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை […]

Share....

பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435- 2416976. இறைவன் இறைவன்: தேனுபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை, பல்வளைநாயகி அறிமுகம் பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலமாகும். […]

Share....

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம்-612 703. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4374 267 237, 94436 78575, 94435 64221 இறைவன் இறைவன்: சிவக்கொழுந்தீசர் இறைவி: பெரியநாயகி அம்மை அறிமுகம் திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் […]

Share....
Back to Top