Tuesday Dec 24, 2024

கருவேலி சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) – 605 501 . திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-273 900, 94429 32942. இறைவன் இறைவன்: சற்குணநாதேஸ்வரர், இறைவி: சுர்வாய நாயகி அறிமுகம் கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – […]

Share....

அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர் அஞ்சல் வழி கோனேரிராஜபுரம் குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 612201 PH:0435-2449578 இறைவன் இறைவர்: அக்கினிபுரீசுவரர், அக்கினீஸ்வரர், இறைவி: கவுரி பார்வதி. அறிமுகம் திருவன்னியூர் அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 62ஆவது சிவத்தலமாகும். காத்யாயணி மகளாக அம்பாள் தோன்றி இறைவனை மணக்கத் தவம் புரிந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள […]

Share....

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில் திருவீழிமிழலை – 609 505. திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-273 050, 94439 24825 இறைவன் இறைவர்: வீழிநாதேஸ்வரர், விழியழகர், நேத்திரார்ப்பணேஸ்வரர், இறைவி: சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை) அறிமுகம் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. இச்சிவாலயம் […]

Share....

செருகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், (திருச்சிறுகுடி), செருகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் – 609 503 (வழி) பூந்தோட்டம், குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-291 646 இறைவன் இறைவன்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர் இறைவி: மங்களநாயகி அறிமுகம் செருகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 60ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள […]

Share....

திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்- 612 203. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 435 246 9555, 94439 43665, 94430 47302. இறைவன் இறைவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், இறைவி: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி அறிமுகம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி […]

Share....

வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை – 614 202. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 968872669 இறைவன் இறைவன்: தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர் இறைவி: ஜடாமகுட நாயகி அறிமுகம் வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் குலை வணங்கிநாதர் என்றும் அம்பிகை அழகு சடைமுடியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவரை வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், தயாநிதீசுவரர் என்றும் முன்பு அழைத்துள்ளனர். புராண முக்கியத்துவம் […]

Share....

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் PIN – 606601 இறைவன் இறைவன்: அண்ணாமலையார் இறைவி: உண்ணாமுலையாள் அறிமுகம் திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.இத்தலத்தினை நால்வர் என்று […]

Share....
Back to Top