Wednesday Dec 25, 2024

திருத்திலதைப்பதி (சிதலைப்பதி) முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், – 609 503. திருவாரூர் மாவட்டம். போன் +91- 4366 – 238 818, 239 700, 94427 14055. இறைவன் இறைவர்: முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்) இறைவி: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி அறிமுகம் திலதைப்பதி – சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் […]

Share....

திருமீயச்சூர் மேகநாதசுவாமி திருக்கோயில். திருவாரூர்

முகவரி அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில், திருமீயச்சூர் – 609 405. திருவாரூர் மாவட்டம். போன் +91-4366-239 170, 94448 36526. இறைவன் இறைவன்: மேகநாதசுவாமி, திருமேனிநாதர் இறைவி: லலிதாம்பிகை, சௌந்தரநாயகி அறிமுகம் திருமீயச்சூர் மேகநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டான் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த […]

Share....

திருமாகாளம் மாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம் – 609 503, திருவாரூர் மாவட்டம். போன் +91- 4366-291 457, +91- 94427 66818 இறைவன் இறைவன்: மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர் இறைவி:பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி அறிமுகம் மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருஅரசிலியிலிந்து சில […]

Share....

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்

முகவரி அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருநள்ளாறு காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி மாநிலம் – 609607 இறைவன் இறைவன்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் இறைவி: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை அறிமுகம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சனீஸ்வரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட […]

Share....

திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து, காரைக்கால்- 609 602. புதுச்சேரி மாநிலம். போன்: +91- 4368-221 009, 97866 35559. இறைவன் இறைவன் – பார்வதீஸ்வரர், பார்ப்பதீஸ்வரர், இறைவி – பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி) அறிமுகம் திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில் (கோயிற்பத்து) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 50ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புத்த நந்தியின் […]

Share....

திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி- 609 609. புதுச்சேரி. போன் +91- 4368 – 265 693, 265 691, 98940 51753. இறைவன் இறைவன்: திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி, சாந்தநாயகி அறிமுகம் சுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் […]

Share....
Back to Top