Tuesday Dec 24, 2024

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில் – காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சீபுரம் காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 631502 இறைவன் இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர் இறைவி: எலவரகுலலி அறிமுகம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், […]

Share....

அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2084. இறைவன் இறைவன்: கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் இறைவி:காமாட்சி அறிமுகம் பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை […]

Share....

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-246 3354, 94434 – 89839 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர், நாகநாதர் இறைவி: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) அறிமுகம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. […]

Share....
Back to Top