Tuesday Jul 02, 2024

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், திருச்சி

முகவரி அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி – 620 002. திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 270 4621, 271 0484, 270 0971. இறைவன் இறைவன்: மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர் இறைவி: மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் […]

Share....

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்-620 003. திருச்சி மாவட்டம். போன் +91- 431-276 8546, 94439-19091, 97918 06457 இறைவன் இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள் இறைவி: காந்திமதி அம்மை, குங்குமவல்லி அறிமுகம் உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க […]

Share....

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102 திருச்சி மாவட்டம். போன் +91-4364 223 207 , 94431 50332, 94436 50493 இறைவன் இறைவன்: உச்சிநாதர், இறைவி: அஞ்சனாட்சி அறிமுகம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் […]

Share....

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்-639 001. கரூர் மாவட்டம். போன்: +91- 4324 – 262 010 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: கிருபாநாயகி, சௌந்தரியநாயகி அறிமுகம் கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. […]

Share....

குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை – 639 104. கரூர் மாவட்டம். போன்: +91- 4323 – 225 228 இறைவன் இறைவர்: கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதேஸ்வரர் இறைவி: பாலகுஜாம்பாள் அறிமுகம் கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் […]

Share....

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை – வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல்-639 120, வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம். போன் +91-4323-245 522 இறைவன் இறைவன்: ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர் இறைவி: சுரப்பர்குழலி அறிமுகம் அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). […]

Share....

திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி- 612 102. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-435 – 247 0480. இறைவன் இறைவன்: பிராண நாதேஸ்வரர் இறைவி:மங்களநாயகி, மங்களம்பிகை அறிமுகம் திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், […]

Share....

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: 91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி அறிமுகம் பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் காம்பணையதோளி. இத்தலத்தின் தலவிருட்சமாக சரக்கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் தமிழ்நாடு […]

Share....

ஒழிந்தியாம்பட்டு ஸ்ரீ அரசலீசஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் வழி வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIn – 605109 இறைவன் இறைவன்: அரசிலிநாதர் (அரசலீஸ்வரர்) இறைவி: பெரிய நாயகி அறிமுகம் ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும். சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில் அமைந்துள்ளது. அரசமரத்தின் கீழ் சுவாமி மூலவர் – சிவலிங்கத் திருமேனி, […]

Share....

பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல் வழி திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் PIN – 602023 இறைவன் இறைவன்: ஊன்றீஸ்வரர், ஆதாரதாண்டேசுவரர் இறைவி: கெளரி அம்பாள் அறிமுகம் திருவெண்பாக்கம் – ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும். புராண முக்கியத்துவம் இங்கு […]

Share....
Back to Top