Friday Jan 24, 2025

திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 93631 41676 இறைவன் இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி அறிமுகம் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் அப்பருக்குத் திருவடி சூட்டியதும் அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 20ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருநல்லூர் […]

Share....

திருப்பாலைத்துறை (பாபநாசம்) பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் – 614 205. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-94435 24410 இறைவன் இறைவன்: பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர் இறைவி: தவளவெண்ணகையாள் அறிமுகம் பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற […]

Share....
Back to Top