Friday Jan 24, 2025

திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் – 614 206. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 9791482102, 8056853485 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர் இறைவி: அல்லியங்கோதை, சௌந்தரநாயகி அறிமுகம் பசுபதீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றாகும்.பிற்காலத்தில் காவிரி வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்துள்ளது. சோழர் கால எழுத்தமைதியிலான துண்டு கல்வெட்டுகளும், கட்டுமானங்களும், ஜேஷ்டாதேவியின் […]

Share....

மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி – அஞ்சல் (வழி) கண்டியூர் – 613 103 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 97911 38256 இறைவன் இறைவன்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற […]

Share....
Back to Top