Tuesday Dec 24, 2024

திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி – 613 103. வழி – திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 4365 – 284 573, 322 290 இறைவன் இறைவன்: ஆஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது […]

Share....

திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோவில், திருச்சி

முகவரி அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருநெடுங்களம்-620015 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-252 0126.,2510241 9965045666 இறைவன் இறைவன்: திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர். இறைவி: மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி. அறிமுகம் திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள […]

Share....

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்- 620 013. திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 6574 738, 2510241, 98429 57568 ,9965045666 இறைவன் மூஎறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்க நாதர், அறிமுகம் திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் […]

Share....

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், திருச்சி

முகவரி அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி – 620 002. திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 270 4621, 271 0484, 270 0971. இறைவன் இறைவன்: மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர் இறைவி: மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் […]

Share....

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்-620 003. திருச்சி மாவட்டம். போன் +91- 431-276 8546, 94439-19091, 97918 06457 இறைவன் இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள் இறைவி: காந்திமதி அம்மை, குங்குமவல்லி அறிமுகம் உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க […]

Share....
Back to Top